சர்வ பித்ரு அமாவாசையின் கடைசி நாளான சனிக்கிழமையன்று, போபாலில் உள்ள மேல் ஏரியின் கரையில் இந்து பக்தர்கள் தங்கள் முன்னோர்களின் முக்திக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். 
பிற

மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு - புகைப்படங்கள்

புரட்டாசி மாதத்தின் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பக்தா்கள் மூதாதையருக்கு திதி, பிண்டம் கொடுத்து ஏராளமானோர் வழிபட்டனர்.

DIN
பித்ரு அமாவாசையின் கடைசி நாளான இன்று ஹரித்துவாரில் உள்ள ஹர் கி பவுடியில், கங்கை நதியில் புனித நீராடும் பக்தர்கள்.
நதிகளில் நீராடி தங்களின் முன்னோர்களுக்கு பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த பக்தர்கள்.
முன்னோர்களுக்கும், உயிரிழந்த தாய், தந்தையருக்கும் ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வார்கள்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
எள், அன்னம், தண்ணீர் கொண்டு வேத மந்திரங்களுடன் முன்னோர்களை நினைத்து தர்ப்பனம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசை நாளான இன்று ஏராளமானவர் திதி கொடுத்து தர்ப்பண வழிபாடுகளை நடத்தினர்.
பிரம்மபுத்திரா நதிக்கரையில் ஆடி அமாவாசை நாளான இன்று ஏராளமானவர்கள் திதி கொடுத்து தர்ப்பண வழிபாடுகளை நடத்தினர்.
சர்வ பித்ரு அமாவாசையை முன்னிட்டு மும்பையில் உள்ள பங்கங்கா குளத்தில் பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT