2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் நடைபெற்றது. இதையொட்டி ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை நேரலையாக இசையமைத்தார் என்பது கூறிப்பிடத்தக்கது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:26 PM
Advertisement