முகப்பு
சினிமா

பண்டிகை பிரஸ் மீட்

டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பண்டிகை'. ஜூலை 7ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →