முகப்பு
சினிமா

விவேகம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள் நிலையில் அஜித் ரசிகர்கள் அனைவரும் விவேகம் படத்தின் அப்டேட் வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர், இதற்கிடையில் சில படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →