துருவ நட்சத்திரம்
கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தை கௌதம் வாசுதேவ்மேனனின் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் நாயகியாக ரீது வர்மாவும் மேலும் இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷூம் நடித்து வருகின்றனர்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:26 PM
Advertisement