முகப்பு
சினிமா

தீரன் அதிகாரம் ஒன்று

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இதில் ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →