முகப்பு
சினிமா

பியார் பிரேமா காதல் ஆடியோ வெளியீடு

சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற, 'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா கலந்து கொண்ட திரை பிரபலங்கள். படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், இயக்குநர் இளன், ஜெயம் ரவி, ஆர்யா, கிருஷ்ணா, சாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், இமான், சாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →