நிமிர் படத்தின் இசை வெளியீட்டு விழா
'நிமிர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் உதயநிதி, நாயகி பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜா, துளசி, கஞ்சா கருப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.