முகப்பு
சினிமா

உச்சக்கட்டம்

‘தி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.தேவராஜ், தயாரிக்கும் படம் 'உச்சக்கட்டம்'. இதில் நாயகனாக ‘சிங்கம்-3’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாய் தன்ஷிகா நடித்து உள்ளார். மேலும், ‘ஆடுகளம்’ கிஷோர், ஷ்ரவன் ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ், மஞ்சுநாத், பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →