தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் நாயகியாக கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
தலைவி படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி...மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆக அரவிந்த்சாமி.தலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா.ஷூட்டிங் ஸ்பாட்டில் பரதநாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்ட கங்கனா.படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.இந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு ஷூட்டிங் முடிந்த பிறகு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.