ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்துள்ள படம் '99 சாங்ஸ்'.
நாயகன் மற்றும் நாயகி ஆகியோர் இந்த படத்தில் புதிய வரவுகள்.99 சாங்ஸ் படத்தில் உள்ள பாடல் காட்சி.'99 சாங்ஸ்' திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படத்தை ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர்.99 சாங்ஸ் படத்தை விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.99 சாங்ஸ் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார்.இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் இப்படத்துக்குக் கதை எழுதி தயாரித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.இசை தொடர்பான இந்தப் படத்துக்கு ‘99 சாங்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.