முகப்பு
சினிமா

எம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள் 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்ஜிஆர் மகன்'.
பகிர்:
சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சசிகுமார் பேசும் போது...
பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகி டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி .
படத்தின் நாயகன் சசிகுமார் மற்றும் நாயகி டப்ஸ்மேஷ் மிருணாளினி .
படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார்.
படத்தின் நாயகன் சசிகுமார் மற்றும் நாயகி டப்ஸ்மேஷ் மிருணாளினி .
ஏப்ரல் 23-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கிராமத்துப் பின்னணியை மையமாகக் கொண்டு 'எம்ஜிஆர் மகன்' உருவாகியுள்ளது.
'எம்ஜிஆர் மகன்', ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
'எம்ஜிஆர் மகன்' திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் உள்பட அனைத்து புரமோஷன்களும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'எம்ஜிஆர் மகன்' படத்தின் படக்குழுவினர்.
புரமோஷனுக்காக வைக்கப்பட்ட போஸ்டர்.
சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிவ் வைக்கப்பட்ட 'எம்ஜிஆர் மகன்' படத்தின் போஸ்டர்.
'எம்ஜிஆர் மகன்' படத்தின் போஸ்டர்.
'எம்ஜிஆர் மகன்' படத்தின் போஸ்டர்.
'எம்ஜிஆர் மகன்' படத்தின் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.