மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்த 'லாபம்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு. 
சினிமா

லாபம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'லாபம்' திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

DIN
நடிகரும், தயாரிப்பாளருமான நடிகர் விஜய் சேதுபதி.
விழாவில் நடிகர் விஜய் சேதுபதி.
விழாவுக்கு விஜய்சேதுபதி, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், சித்ரா லட்சுமணன், கே.ரங்கராஜன், ப்ரித்வி, டேனி உள்பட பலரும் வருகை தந்தனர்.
லாபம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு.
லாபம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு.
லாபம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு.
லாபம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு.
இசையமைப்பாளர் இமான்.
லாபம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு.
ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி
நடிகர் ரமேஷ் கண்ணா.
நடிகர் விஜய் சேதுபதி.
படத்தின் செய்தியாளர் சந்திப்பு மற்றும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
வாபம் படத்தின் சுவரொட்டிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT