2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படம் பூஜையுடன் தொடங்கியது. 
சினிமா

விருமன் படத்தின் பூஜை - புகைப்படங்கள்

இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகும் 'விருமன்' படத்தின் பூஜையுடன் இன்று (06-09-2021) தொடங்கிய நிலையில், பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

DIN
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தொடர்ச்சியாக பல படங்கள் தயாரித்து வரும் நிலையில், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தையும் தயாரிக்கிறது.
படத்தின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட்ட படக்குழுவினர் இன்று பூஜையுடன் படத்தை தொடங்கினர்.
படத்தின் பூஜை நிகழ்வில் தயாரிப்பாளர் சூர்யா, நாயகன் கார்த்தி, இவர்களின் தந்தை சிவகுமார், நாயகி அதிதி, அவரது தந்தை ஷங்கர், படத்தின் இயக்குநர் முத்தையா உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி இதில் நாயகியாக அறிமுகமாகிறார்.
கிராமத்துப் பின்னணியில் ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்த படமாக விருமன் உருவாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்பாராத விதமாக இயக்குநர் பாலா விருமன் படத்தின் பூஜையில் கலந்து கொண்டார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் தேனியில் விருமன் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
படத்தின் போஸ்டர்.
விருமன் படத்தின் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானாவில் அரசுப்பேருந்து - லாரி மோதல்: 19 பேர் பலி

தில்லியில் பத்தாண்டுகளில் காணாமல் போன 1.8 லட்சம் குழந்தைகள்! 50 ஆயிரம் பேரின் நிலை?

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

DIGITAL ARREST மோசடியில் புதிய உச்சம்! 58 கோடியை இழந்த தம்பதி! | Digital Arrest

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

SCROLL FOR NEXT