பென் ஸ்டுடியோஸ் சிஎம்டி டாக்டர் ஜெயந்திலால் கடாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் நடிகர் அனில் கபூjர்பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன்.பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்.பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த பாடலாசிரியரான ஜாவேத் அக்தர் உடன் அவரது மனைவியும் நடிகையுமான ஷபானா ஆஸ்மி.பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகர் அனுபம் கெர்.பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.