'பூல் புலையா 2' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் மற்றும் நடிகை கியாரா அத்வானி. 
சினிமா

கியாரா அத்வானி - கார்த்திக் ஆர்யன் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

அனீல் பாஸ்மி இயக்கத்தில் டி-சீரிஸ் சார்பில் பூஷன் குமார், முராத் கெதானி, கிருஷ்ணன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'பூல் புலையா 2'. இதில் கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி, தபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

DIN
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்த நடிகர் கார்த்திக் ஆர்யன் மற்றும் நடிகை கியாரா அத்வானி.
படத்தின் பிரமோஷன் விழாவில் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் மற்றும் கியாரா அத்வானி.
பூல் புலையா 2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்திக் ஆர்யன், நாயகி கியாரா அத்வானி, ராஜ்பால் யாதவ் மற்றும் சஞ்சய் மிஸ்ரா.
நாயகி கியாரா அத்வானி.
நாயகன் கார்த்திக் ஆர்யன்.
பிரபல ஸ்டுடியோவில் படத்தின் புதிய விளம்பர யுக்தியாக கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் மற்றும் நடிகை கியாரா அத்வானி.
'பூல் புலையா 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது.
படு கிளாமராக போஸ் கொடுத்த படத்தின் நாயகி கியாரா அத்வானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT