திருமணத்துக்கு பிறகு ஹனிமூனுக்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ஸ்பெயினுக்கு சென்ற நயன்தாரா, அங்குள்ள பார்சிலோனாவில் எடுத்த கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறது இந்த ஜோடி.
நயன்தாராவின் சினிமா பயணம் மாடலிங் தொடங்கி `லேடி சூப்பர் ஸ்டாரில்' என உச்சம் பெற்றது.தனது மனைவி நயன்தாரா உடன் ஜாலி டூர் அடித்து வரும் விக்னேஷ் சிவன்.கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
Advertisement
Advertisement
படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சி போல உலர வரும் காதல் ஜோடி.இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் தங்கள் முதல் தேனிலவுக்கு தாய்லாந்து சென்று பிறகு நாடு திரும்பினா்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா.லேடி சூப்பர் ஸ்டார்.டால் அடிக்கும் ரத்தினமே.
லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் நயன்தாரா.டயானா மரியம் குரியன் என்ற நயன்தாரா.சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்கி முடித்த விக்னேஷ் சிவன் மனைவி நயன்தாராவை அழைத்துக்கொண்டு ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஓய்வு கிடைத்துள்ளதால், விடுமுறையைக் கொண்டாட தனி விமானம் மூலம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு சென்ற காதல் ஜோடிகள்.திருமணத்திற்குப் பிறகு இது அவர்களின் இரண்டாவது தேனிலவு.நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஏழு வருட டேட்டிங்கிற்குப் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்பெயினில் தம்பதியினர் எடுத்து கொண்ட ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகியுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.