முகப்பு
சினிமா

கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2022 - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற 'கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2022' பங்கேற்ற பிரபலங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
மும்பையில் நடைபெற்ற கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஃபெமினா மிஸ் இந்தியா சினி ஷெட்டி.
பகிர்:
விழாவில் பங்கேற்ற ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சினி ஷெட்டி.
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகைகளான கியாரா அத்வானி மற்றும் மிருணால் தாக்கூர்.
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ரஷ்மிகா மந்தனா.
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை நிக்கி தம்போலி.
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ஷாமா சிக்கந்தர்.
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ரஷ்மி தேசாய்.
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ரஷ்மி தேசாய்.
விழாவில் பங்கேற்ற பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உடன் நடிகை ரஷ்மிகா மந்தனா.
பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர்.
பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா.
பாலிவுட் நடிகர் இஷான் கட்டர்.
முழு கட்டுரையைப் படிக்க →