தனது 66 வது பிறந்தநாளைக் கொண்டாடிய பாலிவுட் நடிகர் அனில் கபூர். 
சினிமா

அனில் கபூர் பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

தனது இளம் வயதில் எப்படி ஸ்மார்ட்டாகவும் ஃபிட்டாகவும் இருந்தாரோ, அதுபோல தனது 66வது பிறந்தநாளை கொண்டாடிய பாலிவுட் நடிகர் அனில் கபூர்.

DIN
1980ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அனில் கபூர்.
1983ஆம் ஆண்டு வெளியான 'வோ சாத் தின்' திரைப்படம் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படம் அவரை பாலிவுட்டில் முன்னணி நடிகராக நிலைநிறுத்தியது.
மாதுரி தீட்சித் மற்றும் அனில் கபூர் ஆகியோர் 18 படங்களில் இதுவரை பணிபுரிந்துள்ளனர்.
நடிகராகவும், 2005ஆம் ஆண்டு முதல் தயாரிப்பாளராகவும் 40 ஆண்டுகளுக்கும் மேலான தனது வாழ்க்கையில், அனில் கபூர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தங்க நிற உடை அணிந்து அனில் கபூரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த ஜான்வி கபூர்.
பிறந்தநாள் விழாவில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலகை நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

SCROLL FOR NEXT