மும்பையில் நடைபெற்ற 'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கலந்து கொண்ட பாலிவுட் நடிகையான திஷா பதானி மற்றும் தாரா சுதாரியா. 
சினிமா

'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற 'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்.

DIN
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், தாரா சுதாரியா, திஷா பதானி மற்றும் ஜான் ஆபிரகாம்.
'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் திரைப்பட இயக்குனர்களான ஏக்தா கபூர் மற்றும் மோஹித் சூரி உடன் டி-சீரிஸின் நிர்வாக இயக்குனர் பூஷன் குமார்.
புகைப்படங்களுக்கு போஸ் கொடுதத பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், தாரா சுதாரியா, ஜான் ஆபிரகாம் மற்றும் திஷா பதானி.
பாலிவுட் நடிகையான திஷா பதானி.
பாலிவுட் நடிகையான தாரா சுதாரியா.
'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் மற்றும் நாயகி தாரா சுதாரியா.
தங்களின் வரவிருக்கும் திரைப்படமான 'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துஜான் ஆபிரகாம் மற்றும் திஷா பதானி.
பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான அர்ஜுன் கபூர், தாரா சுதாரியா, ஜான் ஆபிரகாம் மற்றும் திஷா பதானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்கான் கோயிலில் ஆக.15-இல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

செங்குன்றத்தில் இளைஞா் கொலை: இருவா் கைது

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

SCROLL FOR NEXT