முகப்பு
சினிமா

பிரம்மாண்டமாய் வெளியாகிறது ‘தி லெஜண்ட்’ - புகைப்படங்கள்

லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் தமிழகம் முழுவதும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
லெஜண்ட் சரவணன் தயாரித்து நாயகனாக அறிமுகமாகும் படம் 'தி லெஜண்ட்'.
பகிர்:
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது 'தி லெஜண்ட்'.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வரும் ஜூலை 28ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
'தி லெஜண்ட்' படத்தை தமிழகம் எங்கும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார்.
'தி லெஜண்ட்' படத்தின் டிரெய்லரை 29 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார்.
முழு கட்டுரையைப் படிக்க →