முகப்பு
சினிமா

காத்துவாக்குல ரெண்டு காதல் சக்சஸ் மீட் படங்கள்

தேவி திரையரங்களில் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடிய காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் தேவி திரையரங்களில் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினர்.
பகிர்:
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'.
நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.
விக்னேஷ் சிவனுக்கு கேக் ஊட்டும் நயன்தாரா.
விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உடன் படத்தின் நாயகி நயன்தாரா.
கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.