மும்பையில் நடைபெற்ற ‘பிரித்விராஜ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் திரைப்பட நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நாயகி மானுசி சில்லர்.
சந்திர பிரகாஷ் திவேதி இயக்கத்தில் மன்னர் பிரித்விராஜ் சவுகான் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தில் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தில் அக்ஷய் குமாரும், நாயகியாக மனுஷி சில்லரும் நடித்துள்ளார்.பிரித்விராஜ் படத்தை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தியாவை ஆண்ட பிருத்விராஜ் சவுகான் அரசரைப் பற்றிய திரைப்படம் பிருத்விராஜ்.படத்தி்ல் சஞ்சய் தத் அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உட்பட பலர் நடித்துள்ளனர்.