ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அன்பறிவு சகோதரர்கள் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியானது.
DIN
படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.விஜய்யின் ‘பீஸ்ட்’, கமலின் ‘விக்ரம் ‘ படங்களில் இவர்கள் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் பணியாற்றி வரும் அன்பறிவு சகோதரர்கள்.