தங்களின் வரவிருக்கும் 'ட்ரீம் கேர்ள் 2' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர்களான ஆயுஷ்மான் குரானா மற்றும் அனன்யா பாண்டே.
சினிமா
ட்ரீம் கேர்ள் 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
காமெடி ஜானரில் கடந்த 2019-ல் வெளிவந்த திரைப்படம் ட்ரீம் கேர்ள். இதில் கரம்வீர் பாத்திரத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இதன் இரண்டாவது பாகம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
DIN
'ட்ரீம் கேர்ள் 2' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை அனன்யா பாண்டே.டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா மற்றும் நடிகை அனன்யா பாண்டே ஆகியோர்.பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.