கேம் சேஞ்சர் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி படக்குழுவினர் உடன் கொண்டாடி மகிழந்த இயக்குநர் ஷங்கர்.
தெலுங்கில் நடிகர் ராம்சரணை வைத்து இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.செட்டில் கேக் வெட்டிக் கொண்டாடிய இயக்குநர் ஷங்கர்.இயக்குநர் ஷங்கருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறிய தயாரிப்பாளர் தில் ராஜு.இயக்குநர் ஷங்கர் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார்.சமூக வலைதளங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.தனது பிறந்தநாளை கேம் சேஞ்சர் படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்த ஷங்கர்.