'உயிர் உலகத்துடன் எங்களுடைய முதல் ஓணம்' என மகிழ்ச்சி தெரிவித்து இன்ஸ்டாவில் புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாரா.
ஓணம் பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி.நயன் - விக்னேஷ் தம்பதி.ஓணம் சிறப்பு வகை உணவுகளுடன், குழந்தைகளை மடியில் அமர வைத்து உண்ணும் படியான இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட அந்த பதிவு வைரலாகியுள்ளது.