கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு.படக்குழுவினர் உடன் நடிகர் விஜய் சேதுபதி.நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குநர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ள படம் ட்ரெயின்.திரைப்பபடத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி.கணேஷ் வெங்கட்ராமன் உடன் விஜய் சேதுபதி.கணேஷ் வெங்கட்ராமன் உடன் மிஷ்கின்.படத்தில் வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய், அருண் ஆகியோர் நடித்துள்ளனர்.