முகப்பு
சினிமா

எல்.ஐ.சி. படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் - புகைப்படங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் எல்.ஐ.சி. (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

Updated On : 16 டிசம்பர் 2023, 10:13 pm IST
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் எல்.ஐ.சி. (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்).
பகிர்:
படத்தின் பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அனிருத் இசையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில், இயக்குநரும் நடிகருமான, பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Advertisement

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.