அமேசான் பிரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான 'ஃபார்ஸி' தொடரின் பிரமோஷன் விழாவில் நடிகர் விஜய் சேதுபதி உடன் படக்குழுவினர். 
சினிமா

'ஃபார்ஸி' வலைதள தொடர் பிரமோஷன் விழா - புகைப்படங்கள்

புதிய வலைதள தொடரான 'ஃபார்ஸி' தொடரின் பிரமோஷன் விழாவில் நடிகர் விஜய் சேதுபதி.

DIN
மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி' - பாலிவுட் நட்சத்திர நடிகர் 'ஷாகித் கபூர்' இணைந்து நடிக்கும் 'ஃபார்ஸி' எனும் வலைதள தொடரின் பிரமோஷன் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி.
பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவிருக்கும் 'ஃபார்ஸி' தொடரின் பிரமோஷன் விழா.
விஜய் சேதுபதி முதன்முதலாக இந்தியில் பேசி நடித்திருக்கும் வலைதள தொடரான 'ஃபார்ஸி'.
விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர் ஆகியோருடன் ராசி கண்ணா, ரெஜினா கஸண்ட்ரா, கே.கே. மேனன், அமோல் பலேகர், ஜாகிர் ஹுசைன், புவன் அரோரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த வலைதள தொடருக்கு இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே உடன் இணைந்து சுமன் குமார் மற்றும் சீதா ஆர். மேனன் ஆகியோர் இணைந்து கதை, வசனம் எழுதி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீரில் பிரசவம்...

ஒரு கோயில்: இரு நாடுகளின் சண்டை

பெண்கள் அழகாய் இருக்க..

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

SCROLL FOR NEXT