முகப்பு
சினிமா

லண்டன் வீதிகளில் 'வாரிசு' போஸ்டர் - புகைப்படங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள வாரிசு படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லண்டன் மாநகர வீதிகளில் இடம் பெற்ற 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டர்கள்.
பகிர்:
தளபதி விஜய்யின் நடிப்பில் லண்டன் வீதிகளில் வைக்கப்பட்டுள்ள 'வாரிசு' படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
லண்டன் வீதிகளில் வைக்கப்பட்டுள்ள 'வாரிசு' படத்தின் போஸ்டர்.
லண்டன் மாநகர வீதிகளில் இடம்பெற்ற 'வாரிசு' படத்தின் போஸ்டர்.
லண்டனில் 'வாரிசு' படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க திரையரங்கு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 'வாரிசு' படத்தின் மாஸான போஸ்டர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.