படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லண்டன் மாநகர வீதிகளில் இடம் பெற்ற 'வாரிசு' திரைப்படத்தின் டிஜிட்டல் திரை பிரச்சாரம். 
சினிமா

'வாரிசு' படத்தின் டிஜிட்டல் திரை பிரச்சாரம் - புகைப்படங்கள்

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்.

DIN
படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லண்டன் மாநகர வீதிகளில் இடம் பெற்ற 'வாரிசு' திரைப்படத்தின் டிஜிட்டல் திரை பிரச்சாரம்.
லண்டன் தெருக்களில் வரிசு திரைப்படத்தின் டிஜிட்டல் திரை பிரச்சார வேன்.

லண்டன் மாநகர வீதிகளில் படத்தின் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது புதிய யுக்தியாக டிஜிட்டல் திரை பிரச்சாரம் ஹிட் அடித்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ் குஷ்பு, சரத்குமார், யோகிபாபு, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT