முகப்பு
சினிமா

'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் முன் வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்

மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் அதேபெயரில் தமிழில் ஐஸ்வராய் ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
ஆர். கண்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பகிர்:
ராகுல் ரவீந்திரன், நந்தகுமார், யோகி பாபு ஆகியோர் நடித்து உள்ளனர்.
நடிகை சுஹாசினி.
படத்தின் முன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை சுஹாசினி.
நாயகி ஐஸ்வராய் ராஜேஷ்.
திருமணத்துக்கு பிறகு தனது லட்சியத்தை அடைய எடுக்கும் முடிவு கிளைமாக்ஸில் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கும் படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.
இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர்டிசி மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜெரி சில்வஸ்டர் வின்செண்ட் இசையமைத்துள்ளார்.
'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் போஸ்டர்.
முழு கட்டுரையைப் படிக்க →