முகப்பு
சினிமா

போலா படத்தின் டீசர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கைதி படத்தின் ஹிந்தி ரீ-மேக்கிற்கு போலா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அஜய் தேவ்கன் கார்த்தியின் கதாப்பாத்திரத்தில் நடித்ததோடு மட்டுமின்றி படத்தை இயக்கி, தயாரித்தும் உள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 5:43 PM
டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் அஜய் தேவ்கன், நடிகை தபு மற்றும் பூஷன் குமார்.
பகிர்:
போலா ஒரு பிளாக்பஸ்டர் ஹிந்தி ரீமேக் திரைப்படமாகும்.
அஜய் தேவ்கன் ரீமேக் இயக்கத்தில் உருவாகியுள்ள, போலா திரைப்படம் ஹிந்தி திரைப்படத்திற்கே உரிய மசலா படமாகும்.
தமிழில் நரேன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் இந்தியில் தபு நடித்துள்ளார்.
நடிகர் அஜய் தேவ்கன் இயக்கி நடித்திருக்கும், தமிழில் வெளியான 'கைதி' படத்தின் ரீமேக் படமான 'போலா' திரைப்படமாகும்.
முழு கட்டுரையைப் படிக்க →