மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் ரெட் ஜெயின்ட் நிறுவனம் இயக்குநர் மாரி செல்வராஜிற்கு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளது. 
சினிமா

உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கிய மினி கூப்பர் கார் - புகைப்படங்கள்

மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளார்.

DIN
இயக்குநர் மாரி செல்வராஜிற்கு ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அளித்த இந்த மினி கூப்பர் கார் இந்திய சாலைகளில் மிக அரிதாக காணப்படும் கார்களில் ஒன்று.
படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் கார் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் பரிசாக கொடுத்துள்ளார்.
படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நாயகனாகவும், நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்திலும், நாயகியாகக் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT