ராம்நாத் இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மனோபாலா ஆகியோர் நடித்துள்ள படம் ராயர் பரம்பரை.
சினிமா
ராயர் பரம்பரை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்
சென்னையில் நடைபெற்ற ராயர் பரம்பரை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
DIN
படக்குழுவினர் கலந்துகொள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.படத்தின் நாயகன் கிருஷ்ணா மற்றும் நாயகி கிருத்திகா.திரைப்படத்தில் வரும் காட்சி.நடிகர் ஆனந்த்ராஜ்.