சினிமா

முகை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

DIN
படத்தின் நாயகனாக கிஷோர் குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ நடித்துள்ளார்.
படத்தின் நாயகனாக கிஷோர் குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ நடித்துள்ளார்.
படத்தின் நாயகியான ஆர்ஷா சாந்தினி பைஜூ. திரைப்படத்திற்கு சக்தி இசையமைத்திருக்கிறார்.
திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைட் ஹவுஸ் மீடியா, ஸ்ரீ தர்மா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஜாஸ்பர் ஸ்டுடியோஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT