நீ போதும் இசை ஆல்பத்தை நடிகர்கள் ஷாம், பரத் ஆகியோருடன் இணைந்து வெளியிட்டார் நடிகை மீனா
சினிமா
நீ போதும் இசை ஆல்பம் வெளியீடு - புகைப்படங்கள்
நீ போதும் ஆல்பத்தை நடிகை குஷ்பு, நடிகர் ஆர்யா ஆகியோர் இணைந்து ஆன்லைனில் வெளியிட்டனர்.
DIN
பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் 'நீ போதும்'.ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.பிரபல இசை நிறுவனமான லஹரி சார்பில் நீ போதும் என்ற இசை ஆல்பம் உருவாகியுள்ளது.சுரேந்திரன் ஜோ எழுதியுள்ள பாடலை வரிகளுக்கு, ரஷாந்த் அர்வின் இசையமைக்க, சிந்தூரி விஷால் பாடலை பாடியுள்ளார்.