மும்பையில் தனது வரவிருக்கும் திரைப்படமான 'சத்யபிரேம் கி கதா'வுக்கான விளம்பர நிகழ்வில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.
'சத்யபிரேம் கி கதா'வுக்கான விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான கியாரா அத்வானி மற்றும் கார்த்திக் ஆர்யன்.படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான கியாரா அத்வானி மற்றும் கார்த்திக் ஆர்யன்.நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ்.பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்.'சத்யபிரேம் கி கதா' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கேற்க வந்த நடிகர் தர்ஷன் குமார்.சிறப்புக் காட்சியில் நடிகர் இயுலியா வந்தூர்.திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே.திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன்.திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் மகள் ஜெஸ்ஸி உடன் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்.சிறப்புக் காட்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா.சிறப்புக் காட்சியில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகை மிருணால் தாக்கூர்.சிறப்புக் காட்சியில் பங்கேற்க வந்த பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.