அறிமுக இயக்குநர் ஷியாம் மனோகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பார்வதி அருண் நடித்துள்ளார்.
ஹரிஷ் பெராடி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார்.சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.மார்ச் 10ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.வெற்றியின் சிறந்த நடிப்பை காணலாம் என படத்தின் இயக்நனர் ஷாம் பிரவீன் தெரிவித்துள்ளார்.