ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்கிற சிறுகதையை திரைக்கதையாக மையமாக வைத்து 'விடுதலை' படத்தை எடுத்துள்ளார் வெற்றிமாறன். 
சினிமா

விடுதலை இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

'அசுரன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக வைத்து 'விடுதலை' என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி உள்ளார்.

DIN
ஒரு சிறுகதையிலிருந்து இரண்டு பாகங்களைக் கொண்ட படமா என்று ரசிகர்களும் இலக்கிய உலகினரும் திரையுலகினரும் ஆர்வமாக இப்படம் குறித்துப் பேசி வருகின்றனர்.
படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ளார்.
படத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
விடுதலை படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
விடுதலை படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துவருகிறார்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா 'வெற்றிமாறன்' திரையுலகின் முக்கியமான இயக்குநர். அவருடைய ஒவ்வொரு திரைக்கதையும் வேறுவேறானவை என்றார்.
1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், வெற்றிமாறன் சிறந்த இயக்குநர் என்றார் இளையராஜா.
இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லர் வெளியானது.
வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ்.
'விடுதலை' படத்திற்காக சிறுமலை, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் கிராம மக்களை வைத்து படமாக்கி வருகிறார் வெற்றிமாறன்.
'விடுதலை' படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.
வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'துணைவன்' படத்திற்கு பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை அமைத்து உள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.
சமீபத்தில் 'விடுதலை' படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' வெளியாகி கவனம் பெற்றது.
விடுதலை படத்தில் இயக்குநர்கள் கவுதம் மேனன், ராஜீவ் மேனனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
வழக்கமாகக் காமெடியனாக நடிக்கும் நடிகர் சூரி, இந்தப் படத்தில் போலீஸாராகவும், கைதியாக விஜய் சேதுபதியும் நடித்துவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT