மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், ரேச்சல், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் குட்நைட். 
சினிமா

குட் நைட் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா - புகைப்படங்கள்

காமெடி மற்றும் ரொமான்டிக் ஜர்னரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

DIN
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
குறட்டைத் தொல்லையால் அவதிப்படும் ஒருவர் தன் குடும்பத்தையும் நண்பர்களையும் காதலியையும் படாத பாடு படுத்துவதும் அதனால் என்னென்ன ஏற்படுகிறது என்பதும் படத்தின் கதை.
குட் நைட் படத்தின் நாயகி.
இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத், மகேஷ் ராஜ், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார
ஒரு மிடில் கிளாஸ் இளைஞன் கதாபாத்திரத்தில் அம்மாவுடன் தங்கையையும் பார்த்துக் கொள்ளும் இளைஞராக வரும் மணிகண்டன்.
நாயகியாக வரும் மீதா அழகோ அழகு, நடிப்பிலும் அலட்டிக்காமல் நடித்துள்ளார்.
வெள்ளித் திரையில் மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், ரேச்சல், பாலாஜி சக்திவேல், கௌசல்யா என அனைவரும் நடிப்பைில் அசத்திவிட்டனர்.
இதுவரை நல்ல வரவேற்பை பெற்று வந்த குட்நைட் திரைப்படம் இரண்டாவது வாரமும் நல்ல வசூலைப் பெற்றது என்று கூறப்படுகிறது.
வெளியாகி 4 நாட்களில் சுமார் 1.90 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
குறட்டையை மையமாக வைத்து அழகான, உணர்வுபூர்வமான படம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT