இந்தியாவின் அழகு சிலை என்று அறியப்படும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று தனது 50வது பிறந்தநாளை தனது தாயார் பிருந்தா ராய், மகள் ஆராத்யா பச்சன் ஆகியோருடன் மும்பையில் கொண்டாடினார்.
தனது பிறந்தநாளை தனக்கே உரிய பாணியில் மகளுடன் கொண்டாடிய ஐஸ்வர்யா.பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது 50வது பிறந்தநாளை கேக் வெட்டி தனது மகள் ஆராத்யா பச்சனுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.தனது தாயார் பிருந்தா ராய், மகள் ஆராத்யா பச்சன் ஆகியோருடன் மும்பையில் தனது 50 வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்.அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயத்துக்கு இன்று 50வது பிறந்தநாள்.மகள் ஆராத்யா பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்.முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன்.திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.50 கேஜி தாஜ்மஹாலின்பிறந்தநாள் இன்று.தனது 50-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் பச்சன்.