பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது 58-வது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் மன்னத் பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் முன் கூடியிருந்த ஏராளமான ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.வீட்டில் இருந்து வெளியே வந்த ஷாருக்கன் ரசிகர்களை நோக்கி கை அசைத்தார்.பாலிவுட் திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர் பாலிவுட் நடிகர் ஷாருக் கான்.நள்ளிரவில் வாழ்த்து சொல்ல தன் வீட்டின் முன் நின்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் ஷாருக் கான்.பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான்.