தி வில்லேஜ் வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப்தொடர் தி வில்லேஜ்.ஷமிக் தாஸ்குப்தாவின் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாகியுள்ளது.தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.விழாவில் நடிகர் தலைவாசல் விஜய்.நடிகர் ஆர்யா.திவ்யா பிள்ளை, நரேன், விஜய், முத்துகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.நடிகர் மரியம் ஜார்ஜ்.ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி வெப்தொடரான தி வில்லேஜ் உருவாகியுள்ளது.இத்தொடரை ஸ்டூடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ளது.படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரசிகர்களுடன் உரையாடும் கலைஞர்கள்.ரசிகர்களுடன் உரையாடும் கலைஞர்கள்.வரும் நவம்பர் 24ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இத்தொடர் வெளியாகிறது.