முகப்பு
சினிமா

மும்பை அகாதெமி ஆஃப் மூவிங் இமேஜ் திரைப்பட விழா - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற ஜியோ மும்பை அகாதெமி ஆஃப் மூவிங் இமேஜ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் பிரபலங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
ஜியோ மும்பை அகாதெமி ஆஃப் மூவிங் இமேஜ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பு இயக்குநர் மணிரத்னம் அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் மற்றும் நடிகர் கமல்ஹாசன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
பகிர்:
திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உடன் நடிகை ஷர்வாரி வாக்.
ஜியோ மும்பை அகாதெமி ஆஃப் மூவிங் இமேஜ் திரைப்பட விழா 2023ல் கலந்து கொள்ள வந்த இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல்ஹாசன்.
திரைப்பட விழாவில் நடிகர் ராஜ்குமார் ராவ் உடன் பத்ரலேகா.
ஜியோ மும்பை அகாதெமி ஆஃப் மூவிங் இமேஜ் திரைப்பட விழாவில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் அவரது மணைவி பத்ரலேகா.
நடிகர் அலி பசல் உடன் தனது மனைவியும் நடிகையுமான ரிச்சா சத்தாவுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை கரிஷ்மா தன்னா.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை பூமி பெட்னேகர்.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை தாரா சுதாரியா.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை அமைரா தஸ்தூர்.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகைகளான சோனம் கபூர் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர்.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை ஷபானா ஆஸ்மி.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை ஜியா சங்கர்.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை சன்னி லியோன்.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை பூமிகா சாவ்லா.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை தாரா சுதாரியா.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை பிரியங்கா சோப்ரா.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை ஷர்வாரி வாக்.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான திவ்யா கோஸ்லா குமார்.
திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை சோனம் கபூர்.
முழு கட்டுரையைப் படிக்க →