தில்லியில் நடைபெற்ற எமர்ஜென்சி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் மனோஜ் முந்தாஷிர் மற்றும் இசைக்கலைஞர்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஆர்கோ பிரவோ முகர்ஜி ஆகியோருடன் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத். Kamal Singh
சினிமா

எமர்ஜென்சி படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

DIN
எமர்ஜென்சி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாடலாசிரியர் மனோஜ் முந்தாஷிர் மற்றும் இசைக்கலைஞர்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஆர்கோ பிரவோ முகர்ஜி ஆகியோருடன் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்.
எமர்ஜென்சி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகையும், அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத்.
படத்தில் அனுபம் கெர், ஷ்ரேயாஸ் தல்படே, விஷக் நாயர் மற்றும் மிலிந்த் சோமன் ஆகியோருடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்துள்ள கங்கனா ரனாவத்.
எமர்ஜென்சி படத்தின் இசை வெளியீட்டின் போது பாடலாசிரியர் மனோஜ் முந்தாஷீருடன் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் மணிகர்னிகா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் எமர்ஜென்சி.
இந்தப் படம் வெறும் கதை மட்டுமல்ல, நான் மறைந்த பிறகும் அது என்னுள் ஒரு பகுதி எதிரொலிக்கும் என்றார் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT