சினிமா

இசை நிறுவனம் தொடங்கிய நடிகர் ஜீவா - புகைப்படங்கள்

DIN
நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜீவா, சிவா, கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜீவா, சிவா, கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜீவா உடன் விஷ்ணு விஷால்.
விழாவில் கலந்து கொண்டு டெஃப் ஃப்ராக்ஸ் ரெக்கார்ட் இசை தட்டை வெளியீட்ட நடிகர் ஜெயம் ரவி, ஜீவா மற்றும் விஜய் ஆண்டனி.
விழாவில் நான் பாடி திரையுலகிற்கு வரவில்லை. நான் கவிதை சொல்லி வந்தவன் என்றார் நடிகர் சிவா.
மேடையில் பேசிய போது திறமையானவர்களை ஊக்குவிக்கும் வகையில், இசை கலைஞர்களை தேடி வாய்ப்பு அளிக்க உள்ளோம் என்றார்.
டெஃப் ஃப்ராக்ஸ் ரெக்கார்ட்ஸ் இசை நிறுவனம், புதிய கலைஞர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
நடிப்பு மற்றும் இசையுலகில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த டெஃப் ஃப்ராக் நிறுவனம் சிறந்ததாக இருக்கும் என்றார் நடிகர் கார்த்தி.
டெஃப் ஃப்ராக்ஸ் ரெக்கார்ட்ஸ் இசை நிறுவனமானது புதிய கலைஞர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
பல கனவுகளுடன் இருக்கும் பல்வேறு இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு என்றார் நடிகர் விஷ்ணு விஷால்.
விழாவில் நடிகர் கார்த்தி உடன் ஜெயம் ரவி.
21 வருடங்களுக்கு முன் ஜனவரி 31ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். அதே வேளையில் 20 வருடங்களில் 100 படங்கள் வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
வெற்றிகரமாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய ஜீவா அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், டெஃப் ஃப்ராக்ஸ் ரெக்கார்ட்ஸ் என்ற இசை நிறுவனத்தை துவங்கியுள்ள நடிகர் ஜீவா.
டெஃப் ஃப்ராக்ஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எவ்வளவு ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்: ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

SCROLL FOR NEXT