கலைஞர் 100 விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், சூர்யா, நயன்தாரா உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் 'கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்வு சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது.முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற 'கலைஞர் 100' விழா.திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்.விழாவில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள்.