மும்பையில் வரவிருக்கும் 'தர்மவீர் 2' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான். ANI
'தர்மவீர் 2' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானி மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ரகுல் ப்ரீத் சிங்.டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை அங்கிதா லோகண்டே உடன் அவரது கணவர் விக்கி ஜெயின்.டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை அம்ருதா கான்வில்கர்.பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.'தர்மவீர் 2' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் கோவிந்தா.'தர்மவீர் 2' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பாலிவுட் நடிகர் ஜீதேந்திரா.பாலிவுட் நடிகர் சித்தார்த் ஜாதவ்.